ராஜ்ஜியம் உம்முடையதே
raajjiyam ummudaiyadhae
ராஜ்ஜியம் உம்முடையதே அதிகாரமும் உம்முடையதே வல்லமை உம்முடையதே எல்லா மகிமையும் உம்முடையதே - 2
உமக்கு நிகர் ஒருவரும் இல்லையே நீர் ஒருவரே எங்கள் தெய்வமே
பல்லவி
துரைத்தனம் அதிகாரங்கள் உமக்கு முன்பாக தாழிடட்டும் - 3 நீரே பெரியவர் - 4
சகலமும் உம்மால் வந்ததே சர்வமும் உமக்கு உரியதே முதலிலே துவக்கமாய் இருந்தவரே எல்லாம் முடிந்தபின்பும் என்றும் இருப்பவரே
இருந்தவரும் இருப்பவரும் இனிமேலும் வருபவரே
பல்லவி
துரைத்தனம் அதிகாரங்கள் உமக்கு முன்பாக தாழிடட்டும் - 3 நீரே பெரியவர் - 4
நீரே பெரியவர் - 4 இயேசு பெரியவர் - 4 நீரே பெரியவர் - 4
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs