ராஜாதி ராஜனாம்
raajaadhi raajanaam
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் உமமை போற்றி போற்றியே என்றும் வாழ்த்துவோம் - 2
முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும் நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும் சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும் யாவரும் உயர்த்தி பாடுவோம் தேவ இராஜனே - 2
தேவனின் நாமத்தை உயர்த்துவோம் சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும் பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும் யாவரும் உயர்த்தி கட்டுவோம் தேவ ராஜ்யத்தை -2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)