ராஜாதி ராஜன் நம் இயேசு விண்ணை விட்டு
raajaadhi raajan nam yesu vinnai vittu
ராஜாதி ராஜன் நம் இயேசு விண்ணை விட்டு மண்ணில் வந்தார் -2 வானமே புகழ்ந்து பாடு பூமியே குதித்து ஆடு
இருள் நீக்கும் ராஜன் அவர் - உன்னை வெளிச்சமாய் மாற்ற வந்தார் - 2
பாடு மனமே பாடு பரிசுத்தரை புகழ்ந்து பாடு
பரலோக தேவன் அவர் - நம் பாடுகள் மாற்ற வந்தார்
தூதர்கள் போற்றும் தேவன் - சின்ன தொழுவத்தை தேர்ந்தெடுத்தார்
அகிலமும் ஆளும் கர்த்தர் - நம் இதயத்தில் வாழ வந்தார்
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David