புழுதியில் அஸ்திபாரம்
puzhudhiyil asthibaaram
புழுதியில் அஸ்திபாரம் மண் வீட்டில் வாசம் பொட்டு பூச்சி அரிக்கும் புவி வாழ்வு நிலைக்கும் - மானிடனே
நித்திய ஜீவன் பெற சத்திய வாழ்வடைய இன்றே இயேசுவண்டை வா புதிய வாழ்வு இனி தூய ஆவியினால் மகிழ்வுடன் துவங்கிடுவாய் - மானிடனே
புசித்து குடித்து தன் உழைப்பின் பலன் பெறுதல் தேவ அனுக்கிரகமே கொஞ்சம் புசித்தாலும் அதிகம் புசித்தாலும் நித்திரை இன்பமன்றோ - உழைப்பவர்க்கு
பாவத்தை மறைக்கிறவன் வாழ்வு பெறுவதில்லை பாவத்தின் சம்பளம் மரணம் அறிக்கை செய்து அவற்றை விலக்கி வாழ்பவருக்கு இரக்கங்கள் குறைவதில்லை - ஆண்டவரின்
வசனம் கேளாது செவியை விலக்குபவன் விண்ணப்பங்கள் அருவருப்பு திருமறை வழியில் திருந்தி நடப்பவனோ விவேகமுள்ள மகன் - அவருக்கு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam