புவியாளும் புனித தேவன்
puviyaalum punidha devan
புவியாளும் புனித தேவன் மனுவாக வந்ததேனோ புவியாளும் புனித தேவன்
புவியாளும் புனித தேவன் இங்கு பாவம் போக்க வந்ததேனோ மரியாளின் மைந்தன் மனுவாக வந்ததேனோ - புவியாளும்
1. மேய்ப்பர் அறிஞர் போற்ற - இந்த இகம் மீட்க வந்த தேவன் விண் தூதர் சூழ்ந்து வானில் துதி கீதம் கூடி பாட மகிழ்ந்திட பாலன் பிறந்தார் - புவியாளும்
2. அறிஞர் விரைந்து வாழ்த்தி - மா மறையோர்கள் ஏந்தி போற்ற காரிருளை நீக்கும் தீபம் அருணோதயம் என் இயேசு கருணாகரன் பிறந்தார் • புவியாளும்
3. ஞானம் வளர்த்தி தேவ கிருபை மானிடரின் தயவில் வளர்ந்தார் தந்தை சொல்லை கேட்டு நடந்தார் தாய் வார்த்தை கீழ்ப்படிந்தார் தயவுள்ள தேவ தேவன் - புவியாளும்
4. நானிலம் ஓங்க செய்ய - இங்கு நடமாட வந்த தெய்வம் நரர் பாவம் தீர்ந்து போக நானிலத்தின் மீது தேவன் நானாக வந்து பிறந்தார் - புவியாளும்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam