புத்தியுள்ள மனைவி
puthiyulla manaivi
புத்தியுள்ள மனைவி - தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாத பெண்மணி - அதை இடித்துப் போடுகிறாள் - கைகளால் இடித்துப் போடுகிறாள் - முழுவதும் புகழப்படும் பெண்மணி இவளோ - குலம் தழைக்க வந்த கண்மணி இவளா
1. அதிகாலை எழுந்து விடுகிறாள் - தன் வீட்டார்க்கு ஆகாரம் வழங்கி மகிழ்கிறாள் வீட்டு வேலைக்காரருக்கும் படியளக்கும் பெண்மணி புருஷன் இதயம் நம்பும் கண்மனி
2. எளியவருக்கு கைகள் திறக்கிறாள் - என்றும் ஏழைகட்கு உதவிடவே கரங்கள் நீட்டுகிறாள் வயல்வெளிகள் வாங்குவாள் திராட்சை தோட்டம் நாட்டுவாள்- தன் கைகளை பெலப்படுத்தி கொள்ளுகிறாள்
3. ஆடைகள் பலம் அலங்காரமே - வருங் காலம் குறித்து அவளுக்கென்றும் கவலையில்லையே ஞானம் விளங்க வாய்திறப்பாள் நாகரீகம் காத்திடுவாள் இவள் விளக்கு அணைவதில்லையே
4. வீட்டோரம் கனிதரும் கொடியே - என்றும் சீயோனின் ஆசீர்வாதம் தொடரும் உன்னையே ஒலிவமர கன்றுகளாம் பந்தியை சுற்றியுன் பிள்ளைகளுக்கு எருசலேமின் வாழ்வு நிச்சயமே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam