புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
puthi ketta athi maramae o
புத்தி கெட்ட அத்தி மரமே ஓ சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு வெட்கம் தந்த அத்திமரமே – 2
ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை – உன்னில் – 2 உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு கட்டிக் காத்த தோட்டானுக்கு வெட்டிபோட மனதுமில்லை – புத்திக்கெட்ட
காய்ந்த மரமாக இருப்பதென்ன – நீ கனியாத மரமாக நிலைத்ததென்ன – 2 மலடான மரமாக போனதென்ன – நீ மன்னவனின் மகிமையை இழந்ததென்ன – 2
காய்க்கும் மரமாக இருந்திடணும் – நீ கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும் – 2 நீரோரம் நடப்பட்ட நல் மரமாய் – 2 பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் – நீ
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em D A D B Em D Em D Em Em A D B Em Em D D G B Am D B G D Em Em D D G B Am D B G D Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae