புத்தம் புது பாடல் புது பாடல்
putham pudhu paadal pudhu paadal
புத்தம் புது பாடல் புது பாடல் நித்தம் நித்தம் இயேசு எனக்கு தந்த பாடல் - 2
பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டு எடுத்த பாடல் சாகடிக்க வந்த அந்த சாத்தானை ஜெயித்த பாடல் - 2 யாருமில்லை என்றிருந்தேன் ஓ... - 2 துணையாய் வந்த பாடல்
பாடல் தந்த தேவனை பாட வந்தேன் பாடல்
வியாதியில் நான் இருந்தேன் மருந்தாய் வந்த பாடல் அன்பை தேடி அலைந்திருந்தேன் ஆதரவை தந்த பாடல் - 2 கண்ணீரோடு தினம் அழுதேன் ஓ - 2 ஆறுதலை தந்த பாடல்
புழுதியில் கிடந்த என்னை தூக்கி எடுத்த பாடல் குப்பையில் வாழ்ந்த என்னை வரும் நாளில் உயர்த்தும் பாடல் - 2 நம்பினவர் மறந்த போது ஓ.... 2 நம்பிக்கையை தந்த பாடல்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)