புல்லின் பூவைப்போல
pullin poovaippola
புல்லின் பூவைப்போல மனிதன் தோன்றுகிறான் - அங்கு மரணம் எனும் வெயில் பட்டதும் மறைகிறான் காலையில் தோன்றி மாலையில் மறையும் பூவுக்கொப்பாய் - மனிதன் வாழ்வே மாயை என்பதை தானும் மறக்கின்றான்
1. பூமியில் உள்ள பொன்னும் பொருளும் தந்திடினும் - இங்கு நாமிழந்த அன்பு மாந்தரை மீட்டிட இயலுமோ ஆண்டுகள் தோறும் அழுது புலம்பி தீர்த்திடினும் - இங்கு மாண்டோர் மீண்டும் பூமியில் வந்திட முடியுமோ
2. எத்தனை நாட்கள் வாழ்தானென்று கணக்கில்லை - மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது தானே நல்கணக்கு இத்தரை மீதில் ஏசுவைப் போல வாழ்ந்துவிட்டால் - மரணம் சம்பவித்தாலும் மகிபனோடு வாழ்ந்திடலாம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal