புதிய வருடம் தந்த நம் தேவனுக்கு
pudhiya varudam thandha nam devanukku
புதிய வருடம் தந்த நம் தேவனுக்கு புதிய பாடல் பாடி நாம் ஆராதிப்போம் - 2
Happy New Year - 3 Wish u a Happy New Year
1. கடந்த வருடத்தில் நம்மை காத்து வந்தவர் இந்த புதிய வருடத்தில் நம்மை நடத்த வல்லவர் - 2
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தேவனே நம்மையும் நன்மையால் திருப்தி ஆக்குவார் எல்லோரும் பாடுவோம் கைத்தாளம் போடுவோம் கர்த்தரை நாடியே ஆராதித்து மகிழ்ந்திடுவோம்
2. கடந்த வருடத்தில் Fail ஆன காரியம் இந்த புதிய வருடத்தில் Pass ஆக மாறிடும் - 2
3. கடந்த வருடத்தில் Stop ஆன காரியம் இந்த புதிய வருடத்தில் Speed ஆக மாறிடும் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)