புதிய எருசலேம்
pudhiya erusalem
புதிய எருசலேம் பரிசுத்த நகரம் பரலோகம் விட்டு இறங்கி வரக்கண்டேன்
1. முந்தின பூமி வானம் அன்று அகற்றி விடுகிறார் புதிய வானம் புதிய பூமி தோன்றப் பண்ணுகிறார்
2. மணவாட்டி சபையினில் மணவாளான் தோன்றுகிறார் அலங்கரித்து ஆயத்தமாக்கி தனக்கு எடுக்கிறார்
3. ஜீவ ஊற்று நதியண்டையில் நடத்தி செல்கிறார் அன்பின் ஆத்தும நேசர் - என்றும் ஆற்றி தேற்றுகிறார்
4. என்றும் ஆறுதல் செய்யும் இயேசு கண்ணீர் துடைக்கிறார் கெம்பீரித்து ஆர்ப்பரிக்கும் ஜனத்தில் இருக்கிறார்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal