போற்று போற்று
potru potru
போற்று போற்று போற்று - நாம் இயேசுவின் நாமத்தை போற்று வாழ்த்து வாழ்த்து வாழ்த்து - நம்மை வாழவைக்கும் தேவனை வாழ்த்து திசை எங்கும் சுவிசேஷம் பரவட்டும் இயேசு நாமமே
எங்க ராஜா இயேசு ராஜா எங்க கொடிதான் சிலுவைககொடித்தான் -(2) நாங்க போடும் கோஷம் அல்லேலூயா -(4) அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
இந்தியா இரட்சிப்படைய வேண்டும் இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும் -(2) பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம் பரிசுத்த தேசமாய் வேண்டும் - திசையெங்கும்
மாம்சமான யாவர்மேலும் தே ஆவியை ஊற்றப்பட வேண்டும் -(2) சாத்தானின் ராஜ்யம் அழிந்து ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F C Bb F C F Bb F C Bb C F F Eb Eb F Fm Eb Fm Fm Eb Eb Fm Fm Bbm Fm F G C Bb F F Bb F C Bb Db F F G C Bb F F Bb F C Bb Db F
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae