போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
poshippavar neerae paadhugaappu neerae
போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே -2
1. சோர்ந்து போனாயோ கவலைபடாதே -2 இயேசு உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார் -2
2. இயேசு நீர் பெரியவர் எல்ஷடாய் நீர் வல்லவர் உலகம் வனாந்திரம் பரலோகம் மகிழ்ச்சியே -2
3. தண்ணிர் மேல் நடந்தார் அற்புதங்கள் செய்திட்டார் -2 உன் பிரச்சனை எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2
அல்லேலூயா பாடுவோம் தேவனை துதிப்போம் -2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em A
D G D
D Em A
D G D
D G
D
Em A
D
D G
D
Em A
D
D G
D
Em A
DMore from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)