பூவினரே பூரிப்புடன்
poovinarae poorippudan
பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர்
கந்தை பொதிந்த போர்வை - அவர் விந்தையாய் மலர்ந்த வேளை - 2 நிந்தை மனிதர் வாழ்வில் - இனி எந்த நாளும் இல்லை.
மேய்ப்பன் இராவில் மந்தை - அதை மேய்க்கும் நேரம் விந்தை மேசியா வருகை செய்தி மேய்த்து அறிந்ததன்றோ - 2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)