பூரிக்கும் இதயத்தில் உதிக்கும்
poorikkum idhayathil udhikkum
பூரிக்கும் இதயத்தில் உதிக்கும் இயேசுவின் பேரொளி காண்பேன் ஒளியின் வழியில் செல்வேன் இயேசு என்னோடே வருவார்- பூரிக்கும்
1.கேட்பார் சொல்லும் முன்னே செய்வார் நினைக்கும் முன்னே வருவார் கூப்பிடும் முன்னே தருவார் கேட்கும் முன்னே- பூரிக்கும்
2.நீதியில் உயர்ந்து வாழும் இயேசு நிறைந்த இதயம் வாழும் இதய ஜோதி என் இதய தீபமானார்- பூரிக்கும்
3.தீமையை வெல்லும் திடனும் தேற்றிடும் வல்லவர் வழியும் என்றுமே என்னில் விளங்கும் வற்றாத நதிபோல் திகழ்வேன்- பூரிக்கும்
4.சந்திரன் போல அழகும் சூரிய பிரகாரம் அடைவேன் கொடிகள் பறக்கும் படையாய் அருணோதயம் போல் உதிப்பேன்- பூரிக்கும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal