பூரண அழகு நேசர் இயேசுவே
poorana azhagu nesar yesuvae
பூரண அழகு நேசர் இயேசுவே அவர் முக ஒளியில் மகிழ்கிறேன் விலகிட அவர் நிழல் சுகம் பெலனே குதூகலம் அடைகிறேன் அவர் தொனியில்
1. போதனை கேட்டதில் பெருகுதே இன்பம் ஆச்சரியம் அடைந்தேன் அவர் சத்தமே சர்வாயுத வர்க்கம் தரித்து எழுந்து விசுவாசக் கேடகம் பிடித்து நிற்பேன்- பூரண
2. சோதனைக் குழியினில் தொனித்ததே குரல் நிமிர்ந்து பார்த்தேன் அவர் முகமே தூக்கிய கரத்தை இறுகப் பிடித்து இருளின் எதிரில் ஒளியானேன் - பூரண
3. வேதனை இதயத்தில் பாய்ந்ததே ஒளி ஆறுதல் அடைந்தேன் அவர் தயவே விடுதலை ஈந்த வார்த்தையைப் பிடித்து ஊரீம், தும்மிம் அணிந்து நிற்பேன் - பூரண
3. சாதனை சரீரத்தில் விழுந்ததே விழி சுகமதில் அறிந்தேன் அவர் இரத்தமே ஆரோக்கியம் தந்த சமூகமிருந்து கிருபை அன்பில் அனல் கொள்வேன்- பூரண
4. தேவனை சார்ந்ததில் இறங்குதே மதுரம் நிறைந்து உணர்ந்தேன் அவர் பெலனே ஆனந்த சமூக அப்பம் புசித்து ஞான மதகில் களிகூர்வேன்- பூரண
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal