பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும்
poomiyilulla sagala janangalukkullum
பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுயாக வைப்பேன் - என்று தேவா நீர் உரைத்த நல்வாக்கு - அது போதும் என்றென்றும் என் வாழ்க்கைக்கு
1. சீயோன் குமாரத்தி நீ கெம்பீரமாய் பாடிடு எருசலேம் குமாரத்தி நீ மகிழ்வோடு களி கூர்ந்திடு இஸ்ரவேலே நீ ஆர்ப்பரிப்பாய் - உன் ஆக்கினை யாவையும் அகற்றினாரே - உன் சத்துருவை அவர் விலக்கினாரே
2. இஸ்ரவேலின் ராஜனாம் ஜெய கர்த்தர் உன் நடுவில் உண்டு வல்லமையின் தேவனாம் - என்றும் அவருந்தன் நடுவில் உண்டு தீங்கை இனி நீ காண்பதில்¬ - உன் பேரினில் மகிழ்வுடன் அன்பு வைப்பார் - உன் மீது கெம்பீரமாய் களி கூறுவார்
3. சிறுமையின் காலத்திற்கு உரியோரை நான் தண்டிப்பேன் உன்னை நான் சேர்த்துக் கொள்வேன் - உன் சிறையிருப்பை மாற்றிடுவேன் நீ வெட்கமடைந்த தேசத்திலே - உன்னை புகழ்ச்சியும் கீர்த்தியுமாக வைப்பேன் - உன் நிந்தைகள் யாவையும் அகற்றிடுவேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal