பொல்லாப்பு நிறைந்த
pollaappu niraindha
பொல்லாப்பு நிறைந்த உலகத்திலே இயேசு வந்து பிறந்திட்டார் பெத்லகேமிலே ஆதரவு இல்லாத வேளையிலே மேய்ப்பர்கள் வெளிச்சத்தை கண்டனரே
மரியாளின் மைந்தனாக பிறந்தாரே யோசேப்பு மனமகிழ்ந்து துதித்தனரே இரட்சிப்பின் தேவனாக வந்தாரே மன்னாதி மன்னன் இயேசு உதித்தாரே
மகிமையை சொல்லிப் பாடுவோம் கரங்களைத் தட்டி அவரை போற்றி துதிப்போம் நாள்தோறும் அவர் சமூகம் நாடுவோம் அவர் அன்பிலே என்றென்றும் நிலைத்திருக்கும்
மனதுருகும் தெய்வம் அவர் பிறந்திட்டார் உன் கஷ்டப் பார வேதனையை மாற்றுவார் கண்ணீர் எல்லாம் துடைத்துவிட்டு எழுந்து வா உன்னை கறுப்பாக மாற்ற அவர் பிறந்திட்டார்
கரம் பிடிது உண்ணை என்றும் நடத்துவார் உள்ளங்கையிலே உன்னை அவர் வரைந்திட்டார் நீ கலங்காதே திகையாதே எழுந்து வா கண்மணி போல் காக்கும் இயேசு அவர் பிறந்திட்டார்
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)