போலே போலே போலே
polae polae polae
போலே போலே போலே இஸ்ரவேலே மேலே மேலே மேலே கிருபையாலே -(2) ஒரு தந்தையைப் போலே ஒரு தாயை போலே சிநேகிதனை போல இஸ்ரவேலே
காக்கின்ற செட்டைகளோடு சுமக்கின்ற கழுகினைப்போலே கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே தங்கும் நேச புறாவை போலே -(2)
பெந்தெகொஸ்தே நாளின் ஆவி போலே பொழிகின்ற ஆவி மழையாலே அக்னி நாவை போல பல பாஷையாலே பேசும் ஆவியானவர் போலே போலே -(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae