போதும் போதும் ஐயா
podhum podhum aiyaa
போதும் போதும் ஐயா உந்தன் கிருபை உலகிலே எனக்கு கிடைத்த நல் அருமை -(2) நீரே போதும் நீரே போதும் எனக்கு உலகில் நீர் இன்று வாழ்வேது எனக்கு -(2)
பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம் மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம் -(2) பட்டம் பதவி எனக்கு வேண்டாம் பதவி ஆசை எனக்கு வேண்டாம் -(2) பதவி ஆசை எனக்கு வேண்டாம்
காசு பணம் எனக்கு வேண்டாம் மாசுபட்ட வாழ்க்கை வேண்டாம் -(2) வேசித்தன வாழ்க்கை வேண்டாம் விருப்பமில்லா கடவுள் வேண்டாம் -(2) விருப்பமில்லா கடவுள் வேண்டாம்
வாழும் உலகில் சின்ன கோலம் மனித வாழ்வு கொஞ்ச காலம் -(2) ஓடும் நிமிடம் நிலைத்ததும் இல்லை மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை -(2) மனித வாழ்வு நினைத்ததும் இல்லை
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae