பிரசன்னம் தாரும் பிரசன்னம்
pirasannam thaarum pirasannam
பிரசன்னம் தாரும் பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
இன்பப்பிரசன்னம் இன்னல் போக்கும் பிரசன்னம் நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவப்பிரசன்னம்
வல்லப்பிரசன்னம் வழிகாட்டும் பிரசன்னம்... வாழ்க்கையெங்கும் ஒளிவீசும் தேவப்பிரசன்னம்
ஜீவப்பிரசன்னம் தாகம் தீர்க்கும் பிரசன்னம்... ஜீவத்தண்ணீர் பொங்கிவரும் தேவப்பிரசன்னம்...
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E F#m
B E
E
A
B
E
E
A
B
E
E
A
B
EMore from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)