பிஞ்சு போன உள்ளம் பிஞ்சு நானய்யா
pinju pona ullam pinju naanayyaa
பிஞ்சு போன உள்ளம் உள்ள பிஞ்சு நானய்யா தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா – 2 வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா அஞ்சி நிற்கும் எனக்கு தான் துணைதான் நீரே ஐயா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா
காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா – 2 பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா – 2 புல்லுள்ள இடத்தில் மேய்க்கும் மேய்ப்பன் நீர் ஐயா – 2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா
சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யா உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா – 2 கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா – 2 சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா – 2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா
உலகம் நேசம் எனக்கு இனி வேண்டாம் இயேசய்யா உண்மையான உந்தன் அன்பு போதும் இயேசய்யா – 2 உன் எண்ணம் ஏக்கம் எல்லாமே நீர்தான் இயேசய்யா – 2 உம் வருகையிலே என்னை சேர்த்துக் கொள்ளும் ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C Eb Fm Ab C Fm Eb Cm Fm Fm Eb Cm Fm Fm Bbm Eb Ab C Bbm Eb Ab Bbm Fm Fm Eb Cm Fm Fm Bbm Eb Ab C Bbm Eb Ab Bbm Fm Fm Eb Cm Fm Fm Fm Bbm Eb Ab C Bbm Bbm Eb Ab Bbm Fm Fm Eb Cm Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae