பெத்த மனம் பித்தப்பா
petha manam pithappaa
பெத்த மனம் பித்தப்பா பிள்ளை மனம் கல்லப்பா கல்லான பிள்ளைக் கண்டு கலக்கம் வேண்டாம் கெட்டப்பின் ஞானம் வரும் திரும்பி வருவான்பா - 2 ஆற்றுவார் தேற்றுவார் தேவனே உம் மனச - 2
பாலூட்டி வளர்த்த புள்ள மார்மீது உதைச்சது பெத்தமனம் கண்ணீர் கண்டு கர்த்தர் மனம் கொதித்தது தவிடும் கிடைக்காம தண்ணீரும் கிடைக்காம த வறை உணர்த்துவார் கர்த்தரே சேர்த்து வைப்பார் - 2
கண்ணைப்போல் வளர்த்த புள்ள காத்த கண்ணை பிடுங்குது கண்ணோக்கி பார்த்த கர்த்தர் சினத்தால் சிவக்குது - 2 சத்தியத்தை தள்ளியவன் சகதியில் விழுந்திடுவான் -2 பள்ளத்தில் விழுந்த பின்னே கர்த்தரிடம் கதறிடுவான்
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)