பெருமழை பொழிந்து பூமியின்
perumazhai pozhindhu poomiyin
தொகையறா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் வெகுவாய் பிளந்ததுவே வானத்தின் மதகுகளும் விரைவாய் திறந்ததுவே நாற்பது நாள் இரவும் பகலும் பெருமழை பெய்ததுவே நோவாவின் பேழையோ மிதந்ததுவே பூமியில் யாவுமே அழிந்ததுவே
பெருமழை பொழிந்து பூமியின் மீது பெருவெள்ளம் சூழ்ந்ததுவே வானத்தின் கீழ் உள்ள மலைகளெல்லாம் காணாமல் ஜலமதை மூடியதே
1. பாவத்தை செய்த மாந்ததெரல்லாம் பாரினில் பெய்த மழையால் அன்று மடிந்தனரே மறைந்தனரே ஆ... ஆ...
2. வானத்தின்கீழ் வாழ்ந்த ஜீவன்களும் பூமியின்மேல் பெய்த மழையில் அன்று மடிந்ததுவே மறைந்ததுவே ஆ... ஆ...
3. பக்தனாம் நோவாவின் குடும்பம் மட்டும் கர்த்தரின் அருளாலே பேழை மூலம் தப்பியன்று பிழைத்ததுவே ஆ... ஆ...
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal