பெருமை உள்ளவனுக்கு
perumai ullavanukku
பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மை உள்ளவனுக்கு அவரே கிருபை அளிக்கிறார் - 2
நாங்களோ இயேசுவின் நாமத்தை குறித்தே மேன்மை பாராட்டுவோம் - 2
சிலர் இரதங்களையும் குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டுகின்றார்கள் - 2
பொன்னுயிருக்குது பொருளிருக்குது என்று பெருமை பேசாதே வீடு இருக்குது நிலமிருக்குது என்று பெருமை பாராட்டாதே - 2 பணம் ஒன்று தான் வாழ்க்கை கிடையாதே அதை நம்பினால் மோட்சம் கிடைக்காதே - 2
அழகிருக்குது அறிவிருக்குது என்று பெருமை பேசாதே உணவிருக்குது உடையிருக்குது என்று பெருமை பாராட்டாதே - 2 அழகு என்றைக்கும் இருக்கும் நினைக்காதே உடல் மண்ணுக்கு என்பதையும் மறக்காதே - 2
நான் பெரியவன் நீ சிறியவன் என்று பெருமை பேசாதே வாயிருக்குது பேசத்தெரியும் என்று - பிறரை ஏளனமாய் பேசாதே - 2 ஜீவன் நிலையாய் இருக்கும் நினைக்காதே இன்றைக்கு படுத்தால் நாளை நிச்சயம் கிடையாதே - 2
பெலனிருக்குது திடன் இருக்குது என்று கோலியாத் பெருமை பாராட்டினான் ஜெபமிருக்குது ஜெயமிருக்குது என்று - தாவீது கோலியாத்தை முறியடித்தது - 2 நாம் தேவனுடைய நாமத்தை மகிமைபடுத்தினான் அவர் நம்முடைய பேரை பெருமைபடுத்துவார் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)