பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே ஆராதனை
periyavarae aaraadhanai uyarndhavarae aaraadhanai
பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே ஆராதனை
நல்லதையே போதிக்கின்ற போதகரே ஆராதனை போதிப்பதில் யோனாவிலும் பெரியவரே ஆராதனை
யோசனையில் பெரியவரே சிறந்தவரே ஆராதனை ஞானத்திலே சாலொமோனிலும் பெரியவரே ஆராதனை
விசுவாசத்தை தொடங்கினீரே முடிப்பவரே ஆராதனை விசுவாசாத்தில் ஆபிரகாமிலும் பெரியவரே ஆராதனை
பயபக்திக்கு உரியவரே பாத்திரரே ஆராதனை பயபக்தியில் ஆலயத்திலும் பெரியவரே ஆராதனை
சகலவித வல்லமையும் உடையவரே ஆராதனை வல்லமையில் சாத்தானிலும் பெரியவரே ஆராதனை
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia