பெலன் தாருமே பெலன்
pelan thaarumae pelan
பெலன் தாருமே பெலன் தாருமே ஜெபித்திட எனக்கு பெலன் தாருமே - 2
1. பெலனற்ற எனக்கு பெலன் தாருமே பெலப்படுத்தும் கிறிஸ்துவே பெலன் தாருமே - 2
2. அதிகாலை தேடிட பெலன் தாருமே இரவினில் ஜெபித்திட பெலன் தாருமே - 2
3. முழங்காலில் ஜெபித்திட பெலன் தாருமே முழுமனதாய் ஜெபித்திட பெலன் தாருமே - 2
4. பாவத்தை ஜெயித்திட பெலன் தாருமே பரிசுத்தம் அடைந்திட பெலன் தாருமே - 2
5. ஜெபஆவி என்மீது ஊற்றுமையா ஜெபவீரனாய் என்னை மாற்றுமையா - 2
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj