பேதைகள் நெஞ்சில் பேரின்பம்
pedhaigal nenjil perinbam
பேதைகள் நெஞ்சில் பேரின்பம் அருள ஆதரை மீதினில் அவர் உதித்தார் சோதனை வாழ்வில் சூழ்ந்திடும் நேரம் ஆதரவீந்திட அவர் உதித்தார்
1. ஆதியின் மாமேன்மை இழந்தோரையும் ஆவியின் வரமீந்து செழித்தோங்கிட ஆதவன் போல்வந்த அருள்நாதரை ஆனந்த களிப்போடு கவிபாடுவோம்
2. அகமதின் இருள்நீக்க புவிமீதினில் ஆண்டவர் நம் இயேசு ஒளியாய் வந்தார் அழிந்திடும் மாந்தர்தம் நிலைமாற்றிட அன்பதின் அடையாளமாய் தோன்றினார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal