பழையவைகள் ஒழிந்துபோயின
pazhaiyavaigal ozhindhuboyina
பழையவைகள் ஒழிந்துபோயின எல்லாம் புதிதாயின - ஓ - 2 நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் மாறிடுவேன் புது சிருஷ்டி - 12 - பழையவைகள்
கடந்தவைகளை நீ யோசிக்க வேண்டாம் முந்தினவைகளை நீ நினைக்க வேண்டாம் நடத்திச் செல்லும் நம் தேவன் உன்னை அனுதினமும் நடத்திடுவார் புது சிருஷ்டி - 12
வாழ்வும் தாழ்வும் தேவ கிருபை ஏற்றமும் இறக்கமும் அவர்களே செயலே நடப்பதும் நிற்பதும் இருப்பதும் அவர் ஒருவரின் கிருபையன்றோ நம் தேவனின் கிருபையன்றோ புது சிருஷ்டி - 12
இதுவரை நடத்திய இம்மானுவேலன் இனிமேலும் நடத்துவது உண்மையல்லோ இஸ்ரவேலின் ஜெயபாலன் ஆனவர் நமக்கு துணையானரே புது சிருஷ்டி - 12
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae