பயத்தோடு கர்த்தரை
payathodu kartharai
பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம் களி கூர்ந்து கர்த்தரைப் பாடுவோம் 2
1. வானாதி வானங்களும் - 2 வணங்கிடும் தேவனவர் வான தூதர் சேனைகளும் துதித்திடத் தூய்மை உள்ளவர் - 2 பரிசுத்த மானவர் பரலோகம் திறந்தவர் - 2
நாளும் பயத்தோடு... வாங்க பயத்தோடு... என்றும் பயத்தோடு கர்த்தரை துதிப்போம் களி கூர்ந்து கர்த்தரைப் பாடுவோம் வாங்க பயத்தோடு கர்த்தரை துதிப்போம்
2. உன்னதத்தில் வாசம் பண்ணும் இராஜாதி இராஜனவர் - 2 நம்முடைய துதியினிலும் வாசம் செய்பவரே - 2 துதித்து பாடுவோம் தூயவரை.. நாடுவோம் - 2
3. கோடான கோடி மக்கள் தேடி வரும் தெய்வமகள் - 2 கோடான கோடி நன்மை துதித்தால் தருபவரவர் - 2 ஆனந்தமாய் பாடுவோம் ஆண்டவரைப் போற்றுவோம் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)