பயப்படாதே பயப்படாதே
payappadaadhae payappadaadhae
பயப்படாதே பயப்படாதே இயேசு முன் செல்கிறார் இயேசு முன் செல்கிறார் வாக்குத்தத்தம் ஆபிரகாமே பயப்படாதே வாக்குத்தத்தம் தந்தேனே வாக்கின்படி உன்னை நடத்தி செல்வேன் தேசத்தை சுதந்தரிப்பாய்
ஜெயம் யோசபாத்தே பயப்படாதே யுத்தத்தில் ஜெயம் தந்தேனே சேனையின் அதிபன் உனக்கு நானே ஜெயத்தை சுதந்தரிப்பாய்
நிறைவு சகரியாவே பயப்படாதே ஜெபத்தில் பதில் தந்தேனே கேட்கும் காரியம் உனக்கு தருவேன் நிறைவை சுதந்தரிப்பாய்
கிருபை மரியாளே நீ பயப்படாதே கிருபை அள்ளி தந்தேனே சுகமும் பெலனும் உனக்கு நானே நல்ல பங்கை பெறுவாய்
ஆசீர் யாக்கோபே நீ பயப்படாதே வாழ்வில் ஆசீர் தந்தேனே பெரிய குடும்பமாய் உன்னை உயர்த்துவேன் மென்மேலும் உயர்வடையாய்
தெய்வீக ஆவி சீயோனே நீ பயப்படாதே தெய்வீக ஆவி தந்தேனே பரம மணவாளன் நானே உனக்கு என்னில் நிலைத்திருப்பாய்
ஆராதனை திருச்சபையே நீ பயப்படாதே வேதாகமம் தந்தேனே வசன வல்லமை வழியும் நானே ஆராதனை செய்குவாய்
ஆத்தும ஆதாயம் பவுலே பவுலே பயப்படாதே ஆயுள் ஆர்வம் தந்தேனே மக்கள் முன்பில் நானே பேசுவேன் ஆத்தும ஆதாயமே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal