பயப்படாதே நான் உனக்கு
payappadaadhae naan unakku
பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றுமே வலது கையைப் பிடித்து கொண்டு திடன் கொள் என்று சொல்கிறேன்
1.கடலினிலே மூழ்கிடுவேன் என்று சொல்வாயோ கலங்காதே நான் உன் கரம் பற்றினேன் கலங்கிடாதே, திகைத்திடாதே நானே உனக்கு துணை நிற்கிறேன்
2.ஆபத்திலே என்னை நோக்கி கூப்பிட்டிடு நான் உனக்கு மறுமொழி கொடுத்திடுவேன் ஆபத்திலே நானே துணையாக நின்று அற்புதமாக உன்னை நடத்திடுவேன்
3.மனிதர் உன்னை புறக்கணித்து தள்ளினாலும் நான் உன்னை புறம்பே தள்ளுவதில்லை கலங்கிடாதே சோர்ந்திடாதே நான் என்றும் உன்னுடனே இருக்கிறேன்
4.உனக்கெதிரான ஆயுதமே வாய்க்காதே என்றும் போகுமே
5.உனக்கெதிராய் எழும்பினாலும் உன்னை மேற்கொள்ள முடியாது
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal