பயப்படாதே நான் மீட்டெடுத்தேன்
payappadaadhae naan meetteduthen
பயப்படாதே நான் மீட்டெடுத்தேன் கலங்கிடாதே உன்னைக் கண்டெடுத்தேன்
1.மன்னா பனி மழை பொழியும் கன்மலை தண்ணீர் சுரக்கும் இன்றும் என்றும் திருப்தியடைவாய் ஒருபோதும் கைவிடமாட்டேன்- பயப்படாதே
2.மேகத்தின் நிழல் என்றும் நடத்திடும் அக்கினி ஒளியை அனுப்பிடும் முன்னும் பின்னும் நான் வருவேன் என் அன்பில் வளர்ந்து வாழ்வாய்- பயப்படாதே
3.ஒன்றுக்கும் கவலைப்படாதே என்றுமே ஜெபத்தையும் விடாதே அல்லும் பகலும் உன்னை நடத்தி அன்னை போலத் தாங்குவேன் - பயப்படாதே
4.கீதம் பாடி மகிழுவாய் வெற்றியின் பாதை உன் சொந்தமே சுகத்தையும் பெலனையும் ஆசீர் தந்தேனே கண்மணி போல காப்பேன் - பயப்படாதே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal