பயப்படாதே நான்
payappadaadhae naan
பயப்படாதே நான் இருக்கிறேன் அழாதே நான் பார்த்துகொள்வேன் என்ற என் இயேசுவே என்ன நான் சொல்லுவேன் வார்த்தையை அனுப்பி விடுதலை தந்தீரே எந்தன் இயேசுவே நன்றி நான் சொல்லுவேன் நன்மைகளால் என்னை திருப்தியாக்கினீரே
1.தன்னந்தனியாக நான் தவித்திட்ட வேளையில் துணையுமானீரே துருகமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2)
2.வழியறியாது நான் திகைத்திட்ட நேரத்தில் வழியுமானீரே வாழ்வுமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2)
3.வியாதிப்படுக்கையில் வேதனை நேரத்தில் ஜீவனுமானீரே பெலனுமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2)
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal