பரிசுத்தரை பார்க்கணும்
parisutharai paarkkanum
பரிசுத்தரை பார்க்கணும் நான் உம்மை பார்க்கணும் உம்மோடு பேசணும் உம் பாதம் அமர்ந்து உம்மை போல் மாறணும்
1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது எனை பாதுகாத்து நடத்துமையா உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல மார்பில் என்னை மூடும்மையா
2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய் என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே என் வாழ்வின் மூலமாய் உங்க நாமம் கனமடைய என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju