பரிசுத்தரே பரிசுத்தரே
parisutharae parisutharae
1. பரிசுத்தரே பரிசுத்தரே பண்ணை ஆட்களாய் இயேசுவின் ஸ்தானத்திலே நடப்பட்ட செழிப்பிலே கொத்துக் கொத்தாய் காய்த்திட பசுமை நிலத்திலே- என்றும் வேரூன்றி இருப்பீர்கள் – 2
இயேசுவின் ஸ்தானத்திலே பரிபூரண ஜீவனே
2. உருவழியும் உலகத்திலே உத்தியோக உயர்வடைந்து இயேசுவின் ஸ்தானத்திலே ஊழிய உழைப்பாளியாய் உன்னத உரிமை ஆளாய் எல்லாம் உடையவராய் என்றும் நிறைந்தே இருப்பீர்கள் - 2
3. ஜீல வழி பாதையிலே ஜீவிய காலம் எல்லாம் இயேசுவின் ஸ்தானத்திலே ஜீவ வழி மார்க்கம் கண்டு ஜீவாதிபதி இயேசுவின் மக்களின் ஐக்கியத்திலே - என்றும் என்றென்றும் இருப்பீர்கள் - 2
4. ஆறுதல் தேறுதலே அபிஷேக கீர்த்தியுடன் இயேசுவின் ஸ்தானத்திலே ஆத்தும நேசரின் ஆழமான அன்பிலே ஆடல் பாடலுடன் - என்றும் ஆவியில் இருப்பீர்கள்
5. ஓகோ, ஓகோவென்று பொருளும் பணமும் பெற்று இயேசுவின் ஸ்தானத்திலே சாட்சியாய் செலவழித்து சேஷ்ட புத்தரராய் சூறாவளி ஊழியத்திலே என்றும் சுறுசுறுப்பாயிருப்பீர்கள் 6 வேலையோ வேலையே வைராக்கிய வேலையே இயேசுவின் ஸ்தானத்திலே வருமான பெருக்கத்திலே காணிக்கை தசமபாகத்தை தவறாமல் செலுத்தியே என்றும் மகிழ்ந்து இருப்பீர்கள் - 2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal