பரிசுத்த தேவனை பரலோக
parisutha devanai paraloga
பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பரிவுடன் துதித்திடுவேன் - அனுதினமும்
அனுதினம் காத்தென்னை ஆதரித்திடுவோரை -2 அன்பரைக் துதித்திடுவேன்
1. அகிலாண்ட தேவன் அனைத்தும் சிருஷ்டிகர்த்தா ஆருயிர்நாதன் அருமை இரட்சகா பிரான் -2 மனுடவதாரனை மாசற்ற சீலனை -2 மனதார துதித்திடுவேன்
2. பாரினில் வந்து என்னை பாவத்தினின்று மீட்ட , கருணையின் தேவன் கதை தந்த நேயனை -2 மனு உருவானவர் மகிமையின் தேவனை -2 மறவாமல் துதித்திடுவேன்
3. பாவம் அறக்கழுவி பரிசுத்தம் செய்து என்னை , பரகதி ஈந்திட பரலோகம் சென்றோரை -2 மகிபனைத் இயேசுவை மாசற்ற தேவை -2 மகிழ்வுடன் துதித்திடுவேன்
4. முத்துராம் சாத்தானின் சதிமோசத்திற்கெல்லாம் பாரினில் எந்தனன பாது காத்திடுவோனார் -2 அனுதினம் அவளியில் ஜெயம் அளித்திடுவோரை -2 அன்புடன் துதித்திடுவேன்
5. நித்திய பிதா பிள்ளையாக என்னை ஆண்டு நடத்த ஆட்கொண்டிட்டோரை -2 வல்லமை தேவனே வாக்கு மாறாதவர் -2 வலிமையாய் துதித்திடுவேன்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj