பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
parisutha aaviyai ootridumae
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே பரலோக வல்லமையை தந்திடுமே - 2 ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே வல்லமையை இரட்டிப்பாய் பொழிந்திடுமே ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே
1. ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே ஜெப வீரனாக என்னை மாற்றிடுமே - 2 முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே அழுது ஜெபிக்க கிருபை தாருமே - 2
2. ஏனோக்கு உம்மோடு நடந்ததுபோல் ஆவியில் உம்மோடு நடக்கனுமே 2 இயேசுவைப் போல மாறணுமே கதறி அழுது ஜெபிக்கணுமே - 2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)