பரிசுத்த ஆவியானவர்
parisutha aaviyaanavar
பரிசுத்த ஆவியானவர் மாம்சமான யாவரின் மேலும் பொழியப்படும் காலம் இதுவன்றோ வாஞ்சையாய் பெற்றிடுவோமே வாரும் வாரும் ஆவியானவரே வந்து எங்கள் உள்ளங்களை நிரப்பிடும் வாரும் ஆவியானவரே வந்து எங்கள் தாகத்தை தீர்த்திடும்
1. இயேசுவின் நாமத்தை உயர்த்திட எங்கள் நாவை துதியால் நிறைப்பவரே பிள்ளை என்ற உரிமை பெற்றுத் தந்தவரே பயப்படாமல் அப்பா என்று கூப்பிடுவோமே (வாரும் )
2.பாவத்தை கண்டித்து உணர்த்தியே பரிசுத்த ஜனங்களாக மாற்றிடுமே சகல சத்தியத்தில் நடத்திடுமே சாட்சிகளாய் உலகெங்கும் நிறுததிடுமே-(வாரும் )
3.எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க துயரத்தில் வாழ்வோர் இளைப்பாற சிறைபட்டோர் விடுதலை பெற்று கொள்ள (என்னை ) அபிஷேகித்து பலப்படுத்தி அனுப்புமைய்யா -(வாரும் )
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal