பரிமளத்தைலம் பரிசுத்த
parimalathailam parisutha
பரிமளத்தைலம் பரிசுத்த தேவன் நீர்தானே என்னை படைத்தவரும் காப்பவரும் நீர்தானே - 2
உடலுக்குள் இருப்பவர் நீர்தானே உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே உதவிடும் தேவன் நீர்தானே நீர்தானே -2
நீர்தானே நீர்தானே
மகிமையின் தேவன் நீர்தானே மன்னிக்கும் தெய்வம் நீர்தானே என்னை நேசிக்கும் என் நாதனே நீர்தானே -2 - நீர்
துன்பத்தை தீர்த்தவர் நீர்தானே துயரத்தை மாற்றின என் தேவனே காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர்தானே - 2 - நீர்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)