பரன் இயேசுவைத் துதித்திடுவோம்
paran yesuvaith thudhithiduvom
பரன் இயேசுவைத் துதித்திடுவோம் துதி கீதங்கள் பாடிடுவோம் பரிசுத்தம் நிறைந்தவர் இயேசு பாரெங்கும் பாடி முழங்கிடுவோம்
அல்லேலூயா நாம் ஆர்ப்பரிப்போம் அல்லும் பகலும் நாம் உழைப்போம்
1.பொய் மாயை வெறுத்தே நாம் மெய் கிருபையைப் பற்றிக் கொள்ளுவோம் சோர்ந்து போகாது அவரின் நல் சேவையைச் செய்ய பெலன் பெறுவோம்அல்லேலூயா
2. செங்கடல் பிரிந்தது நமக்காய் செங்கோல் உயர்ந்தது நமக்காய் சிலுவையை உயர்த்திப் பிடித்தே சென்றிடுவோமே அவரின் பின்னேஅல்லேலூயா
3.திருச் சிலுவையில் சிந்தையைப் பதித்தே சிந்திப்போம் அவர் செயலை செயல்படுவோம் அவர் நாமத்தில் செழித்து ஓங்கிப் படர்ந்திடுவோம் அல்லேலூயா
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal