பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது
paran enakkillaavittaal palan edhu
பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது – 2 தேவன் இல்லையென்றால் ஜீவன் ஏது – 2 ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது – 2
ஆலயம் இல்லாத உள்ளம் ஏது – அதில் ஆணவனம் இருந்தாலே துதி ஏது அபிஷேகம் இல்லாத சபை ஏது – தேவ பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது ஜெயம் ஏது
கிருபை இல்லாத கிரியை ஏது – தேவ மகிமை இல்லாத புகழ் ஏது சத்தியம் இல்லாத சபை ஏது – அது நித்திய ஜீவனுக்கு வழி ஏது
இயேசு இல்லாத வாழ்வு ஏது – அவர் பேச்சுக்கு மயங்காத ஜீவன் ஏது – அவர் அழகுக்கு இணையான அழகு ஏது – அதை ருசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது இன்பம் ஏது
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C C C Bb F C C Bb F C C C F C C C Bb F C C C F C C Bb F C C C F C C
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae