பரம ஏழை நாங்கள்
parama ezhai naangal
பரம ஏழை நாங்கள் ஆராதிக்கும்போது பரலோகை விட்டிறங்கி வருகின்ற தேவா உமை போற்ற வார்த்தை போதாது உமை பாட நாவும் போதாது
துயர் நீக்கி எமை தேற்றும் தேவா வாழ்க - எம் துதி ஸ்தோத்ர பலி ஏற்கும் ராஜா வாழ்க - ஆஹா ஆராதனை (4)
1. வானாதி வானங்கள் வாழ்கின்ற - எம் ராஜாதி ராஜாவே வாழ்க தேவாதி தேவா உம் நாமம் வாழ்க - எம் கர்த்தாதி கர்த்தா எந்நாளும் வாழ்க - (ஆஹா)
2. பரலோகிலே உமக்கு சிங்காசனம் - எம் பரனே உம் வாசமோ தேவாலயம் தூதர்கள் போற்றிடும் வேந்தே வாழ்க - நல் தூயாதி தூய எம் நாதா வாழ்க - (ஆஹா)
3. எமதாவி ஆத்மாவும் தேகத்தையும் - எம் இதயத்தை ஆளும் உம் பாதங்களில் பலியாக படைக்கின்றோம் பரனே வாழ்க - எமை பரிசுத்தமாய் காக்கம் அரணே வாழ்க - (ஆஹா)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal