பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம்
paralogil vaazhum koottam enna koottam
பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம் – தேவ பரமனையே போற்றிப் பாடும் பக்கதர் கூட்டம் அல்லேலூயா அல்லேலூயா என்ற ஆடியே பாடும் கூட்டம் அப்பன் இயேசு பக்கத்திலே நின்றிடும் பக்தர் கூட்டம்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – 2
இருபத்து நான்கு மூப்பர் சூழ்ந்த கூட்டம் – என்றும் சிரம் தாழ்த்தி தேவனையே பணியும் கூட்டம் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் கூட்டம் ஓயாமல் சொல்லிப் பாடும் தூதர் கூட்டம் – அம்மா
ஆட்டுக்கு குட்டியானவரின் இரத்தத்தாலே தம்மை தோய்த்து வெளுத்த பரிசுத்தர் கூட்டம் குருத்தோலை தங்கள் கையில் ஏந்திக் கொண்ட ஓசன்ன்னா சொல்லிப் பாடும் பக்தர் கூட்டம் – இயேசுவுக்கு
மரித்தவர் முன்னோராக எழுத்திருக்க – பின்பு உயிரோடிருக்கும் நாமும் பறந்து செல்ல தூதர் கண்களோடு வானில் தோன்றி – நம்மை தம்மோடு சேர்க்கும் இயேசு ராஜா கூட்டம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Fm Bbm F# Fm Ab Bbm Ab F# F# Fm Fm Bb F# Fm Db Fm Db Fm Bbm F# Bbm F# Fm Db Fm Db Fm Bbm F# Bbm F# Fm Db Fm Db Fm Bbm F# Bbm F# Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae