பரலோகமா பாதாளமா
paralogamaa paadhaalamaa
பரலோகமா ? பாதாளமா ? பாவி நீ பதிலொன்று சொல்லு எந்த பாதையில் செல்கின்றாய் நில்லு
பாவத்தின் சம்பளம் மரணம்.... என்று படித்தாயே மனமே நீ தினமும் அந்த பாவத்தை நீ தொடர்ந்து செய்தால் அந்த பாதாளம் பறைசாற்றும் மன்றோ
தன்பிள்ளை தவரொன்று செய்தால் - பெற்ற தாய் என்றும் வெறுத்திடுவாளோ ? - அந்த தாயினும் மேலான அன்பு அதை தளராத மனதோடு நம்பு...
அழிவை தேடி ஓடும் மனிதா - என் ஆண்டவர் உனக்காக மரித்தார் - அதை அறிந்தே உணர்ந்தே நீ வாழ்ந்தால் அவர் பாதத்தை எந்நாளும் பணிவாய்
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj