பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே
paraloga devanae parisuthar yesuvae
பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே பாவிகளாம் எங்கள் பாவங்களுக்காக பரிதாபமாக நீர் பலியானிர் இயேசுவே
பரம பிதாவே பரம தந்தையே பரலோகை விட்டு நீர் பாரினில் வந்து பாதகராம் எமக்காய் ஜீவனையும் ஈந்தீரே
கூரான இரும்பாணிகளால் செய்யப்பட்ட கிரீடத்தின் கூரான ஆணிகளால் பரிசுத்த சிரசினில் அடிக்கப்பட்டீரே அன்பர் இயேசுவே நீர்
பரிசுத்த இரத்தம் சிரசினின்றோடி ஒழுகும் அக்கோரக் காட்சியினை யாரால் தாங்கக்கூடிய? எந்தன் இயேசு தேவனே
திருக்கரங்கால்கள் விலாவினின்றும் திருசிரசினின்றும் திறந்து பாய்ந்தோடும் ஜீவ இரத்த ஆறை யார் சகிக்கக் கூடும்?
திரு சரீரம் முழுவதும் பிறப்பட்டோராய் சிலுவையில் தொங்கி துடி துடித்து இரத்தம் சிந்தும் நேசரை பாவியே நீ நோக்காயோ
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj