பரலோக தேவன் பூலோகம்
paraloga devan poologam
பரலோக தேவன் பூலோகம் வந்தார் மகிழ்ந்து பாடிடுவோம் புகழ்ந்து பாடிடுவோம் - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2
எங்கள் தேவன் உங்கள் தேவன் நம்ம தேவன் இயேசு ராஜன் - 2 பாவம் போக்கி சாபம் நீக்கி பரிசுத்தமாக்கிடவே - 2 மகா ராஜன் இயேசு நமக்காக பிறந்தாரே 2 - நம்
2. அன்பின் தேவன் பண்பின் தேவன் நட்பின் தேவன் இயேசு ராஜன் - 2 வாழ்வு தந்து வாழவைத்து - 2 நம்மை வழி நடத்திடவே மா மன்னன் இயேசு நமக்காக பிறந்தாரே - 2 - புது
3. வல்ல தேவன் நல்லதேவன் உண்மை தேவன் இயேசு ராஜன் - 2 உன்னை மீட்க என்னை மீட்க தன்னுயிரை தந்திடவே மகா பிரபு இயேசு நமக்காக பிறந்தாரே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)