பறக்குது பறக்குது சிலுவை கொடி
parakkudhu parakkudhu siluvai kodi
பறக்குது பறக்குது சிலுவை கொடி எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும் என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ... ஜெப சேனை எழும்பிடுங்க (2) துதி சேனை எழும்பிடுங்க (2) எக்காளம் ஊதிடுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் ஒன்று கூடுங்கள் (2) ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் ... நாம்(2)
ஓ.... அனலுமின்றி, குளிருமின்றி வாழ்ந்த காலம் போயாச்சு (2) எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே (2) பெலத்தின் மேலே நாம் பெலன் அடைந்திடுவோமே(2) அந்த சத்துரு கோட்டை எல்லாமே தகர்த்திடுவோமே (2)
தூங்கி தூங்கி விழுந்துபோன காலாம் எல்லாம் போயாச்சு(2) விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு (2) ஜெபத்தின் ஆவியால் நாம் நிரம்பிடுவோமே நம் தேசத்திற்காக கதறிடுவோமே(2) நம் தேசமெல்லாம் பரலோகமாய் மாற்றிடுவோமே(2)
ஓ…. சுயநலமாய் வாழ்ந்த காலமெல்லாம் போயாச்சு(2) தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு(2) எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் தேவனின் ராஜ்ஜியமே(2) அவர் சித்தம் செய்வதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமே(2) அவர் சித்தம் ஒன்றே பூமியிலே செய்து முடிப்போமே (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F
F
F Eb Bb C F
Bb C F
F
F
F Bb
C F
F
Bb C
C F
F
Bb F
F C F
Bb C Bb C
Bb C
Bb C
C Cm
F
F
Bb F
F C F
Bb C
Bb C
Bb C Bb C
C Cm
F
F
Bb F
C F
Bb C
Bb C
Bb C
Bb C
C Cm
FMore from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar