பஞ்சு நானொரு
panju naanoru
பஞ்சு நானொரு பாவியென் தஞ்சம் உன் திரு தாளையா அஞ்சலின் றருள்வாய் - பரண் மஞ்சனே மனுவேலனே - பஞ்சு
1. நாடி உன் புகழ் நாயினேன் பாடிட பதினாயிரம் கோடி நாவுள தாயினும் கூடுமோ குமரேசனே - பஞ்சு
2. பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல் யார் தெய்வமே உனை சேவித்திங் குய்யும் நல்வரம் உதவுவாய் - பஞ்சு
3. அண்ணலே உனதாலயம் நன்னி நல்லுணர்வோடுனை எண்ணி எண்ணி இறைஞ்ச - உம் கண்ணில் இன்னருள் காட்டுவாய் - பஞ்சு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam