பனி போல பெய்யும் பரிசுத்
pani pola peyyum parisuth
பனி போல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே.... ஆவியே ஆவியே மழையாக பொழியும் ஆவியே -பனி
மென்மையானவரே மேகஸ்தம்பமே! ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி ஆனந்த தைலமே-பனி
யுத்தங்கள் செய்யவரே யோர்தானை பிளந்தவரே பெருமழையாய் பிரவேசித்த உள்ளங்கை மேகமே-பனி
வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே கனிதரும் மரமாக காப்பாற்றி வளர்ப்பவரே -பனி
ஆவியானவரே ஆற்றல் தருபவரே தேற்றரவே துணையாளரே விண்ணகத் தூபமே -பனி
அக்கினியானவரே அன்பின் ஜூவாலையே ஆசீர்வதியும் அரவணையும் ஆன்மீகத் தீபமே -பனி
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)